தொகுத்தவர்: வேதபிரகாஷ்
மேனாட்டு மதங்கள்ஆராய்ச்சிக் கழகம்57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை - 602102
(c) பதிப்பகத்தாருக்கு
நூற்தலைப்பு இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை
பதிப்பகத்தார் மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை - 602102
தொகுத்தவர் வேதபிரகாஷ்
வெளியீட்டுத்தேதி ஆகஸ்டு, 1989
விலை ரூ. 3/-
அச்சிட்டவர் எம். ஆர். பிரின்டர்ஸ், சென்னை-33
சரித்திர ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்
இச்சிறுநூலை நாங்கள் உங்கள் முன்பு வைக்கின்றோம். படித்தப்பிறகு உங்களுடைய கருத்து எதுவானாலும் எழுதி அனுப்பவும். உங்களுடைய விமர்சனங்கள், யோசனைகளை வரவேற்க்கிறோம்.
இந்நூலைப் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக உள்ளோம். எமக்கு வேண்டியது உண்மை. அதுதான் லட்சியம். உலகம் எதிர்ப்பார்ப்பதும் அதுதான்.
- பதிப்பகத்தார்
பொருளடக்கம்
மாணவர்களுக்குப் புரட்டு வரலாறு
அப்போஸ்தலர்கள் யார்? பன்னிருவர் யார்?
பைபிள்களிலுள்ள தாமஸ்
ஒதுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்டுள்ள புதிய ஆகம பைபிள்கள்
தாமஸின் நூல்கள்
உள்ளத்தாட்சிகள் குட்டை வெளிப்படுத்துகின்றன
மைலாப்பூரிலுள்ள இரண்டாவது கல்லறை
மைலாப்பூரிலுள்ள இரண்டு கல்லறைகளுக்கு எதிரான அத்தாட்சிகள்
19729ல் இந்த கல்லறை சந்தேகிக்கப்பட்டது
உயிர்த்தியாகி தாமஸ் ஆனது எவ்வாறு?
மாலுப், கலாமினா, மைலாப்பூர்
கிருஸ்துவ பாதிரிகளின் தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்புகள்
போர்ச்சுகீசியரும்,அரேபியரும்
விஜயநகரப் பேரரசும், போர்ச்சுகீசியரும்
பிராமணர்களை சம்பந்தப்படுத்தும் கதைகள்
தென் இந்தியாவில் தாமஸக்கு ஆறு கல்லறைகள்
கட்டுக் கதை மறுபடியும் வளர்கிறது
http://www.hamsa.org/vedaprakash-intro.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment